செவ்வாய், ஏப்ரல் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 69 தூது
 
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினைஉரைப்பான் பண்பு. (683)

பொருள்: வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணம் யாதெனில் நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடையே தான் அந்நூலில் வல்லவனாதலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக