ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது

தூய்மை, துணைமை, துணிவுஉடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு. (688) 
 
பொருள்: நடத்தையில் தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்தில் துணிவுடைமையும் ஆகி இம்மூன்றையும் பெற்றிருப்பதே தூதனின் பண்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக