வெள்ளி, ஏப்ரல் 12, 2013

இன்றைய சிந்தனைக்கு

பாம்பாட்டிச் சித்தர் 


இனிய சொல் உமது இனிய வாழ்க்கை.
பொறுமை உமது ஆஸ்தியாகும்(சொத்தாகும்),.
நேர்மை உமது வெற்றியாகும்.
கோபம் உமது சத்துருவாக(எதிரியாக) இருக்கட்டும்.
உழைப்பு உமது உயர்வுக்கு வழி கோலும்.
அமைதி உமக்கு ஆறுதலான வாழ்க்கை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக