செவ்வாய், ஏப்ரல் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் 
கேட்பினும் சொல்லா விடல். (697)


பொருள்: மன்னன் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை  ஒரு போதும் சொல்லாமல் விட்டு விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக