சனி, ஏப்ரல் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
 அதிகாரம் 69,  தூது

கடன்அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை (687)

பொருள்: வேற்று வேந்தரிடத்துத் தான் செய்யும் முறைமை அறிந்து தக்க சமயம் பார்த்து, ஏற்ற இடம் அறிந்து நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக