செவ்வாய், ஏப்ரல் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதாம் தூது. (690)
 
பொருள்: தன் உயிர்க்கு இறுதி வருவதாயினும் அதற்கு அஞ்சாமல் தன் அரசன் சொல்லியவாறே வேற்று வேந்தரிடம் சொல்பவனே தூதனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக