வியாழன், ஏப்ரல் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது 

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
நன்றி பயப்பதாம் தூது. (685)
 
பொருள்:வேற்றரசர்களுக்குப் பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், பயனற்றவை நீக்கியும், இனிய சொற்களால் மகிழுமாறு சொல்லியும் தன் அரசனுக்கு நன்மையைச் செய்பவன் தூதனாவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக