திங்கள், ஏப்ரல் 01, 2013

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

வளைந்த மூங்கில் பல்லக்கு ஆகும்.
வளையாத மூங்கில் பாடை ஆகும். 

குறிப்பு:- வாழ்க்கையில் வளைந்து கொடுத்துப் போதல் (flexibility) அவசியம் என்பதை உணர்த்தும் பழமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக