வியாழன், ஏப்ரல் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்
 
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும். (692) 
 
பொருள்: மன்னர் விரும்புகின்ற பொருளைத் தாம் விரும்பாமல் இருந்தால் அம்மன்னரால் அமைச்சர்க்கு நிலையான செல்வங்கள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக