செவ்வாய், ஏப்ரல் 02, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

அனைவரிடமும் நீ 'நல்லவன்' என்று பெயரெடுக்கிறாயா? அப்படியானால் நீதான் மிகப்பெரிய 'அயோக்கியன்'. ஏனென்றால் பல அயோக்கியர்களுடன் நீ சமரசம் செய்து கொள்ளாத வரையில் அது சாத்தியமே இல்லாத ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக