புதன், ஏப்ரல் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்
 
பொருள்:விரைவில் கோபங்கொள்ளும் மன்னரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை விட்டு நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர்காய்கின்றவர் போல இடை நிலத்தில் இருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக