சனி, நவம்பர் 10, 2012

இசைக்கு மொழியில்லை

பாடல்:  ஹிய்ன் உஃபா  வானேஹே 
மொழி:  திவேஹி 
நாடு:  மாலைதீவு 
நடிகர்கள்: யூப்பே மற்றும் ஷிரானி 

குறிப்பு:- மாலைதீவின் மொழியாகிய 'திவேஹி' (Dhivehi) என்பது சிங்கள மொழியின் கிளைமொழி(Dialect) ஆகும். ஆனால் மேற்படி மொழியின் எழுத்து வடிவம் அராபிய மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்ததாக இருக்கும். மேற்படி நாடு சேர, சோழ மன்னர்களாலும், இலங்கையின் சிங்கள மன்னர்களாலும் ஆளப்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்நாட்டு மக்கள் சிங்கள மொழியை இலகுவாகப் புரிந்து கொள்வர். அதேபோல சிங்கள மக்களும் இந்நாட்டு மொழியை இலகுவாகப் புரிந்து கொள்வர் என்பதும் குறிப்பிடத் தக்கது.


 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

vimal சொன்னது…

Dho... paarra Nallathan irukku, Hindi paadalgalin saayal irundhalum ketkumpadiyathan irukku isaikku mozhi illai unmaithan. Nandri.

கருத்துரையிடுக