திங்கள், நவம்பர் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 
 
 
முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை 
பின்ஊறு இரங்கி விடும். (535)
 
பொருள்:துன்பம் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்பு துன்பம் வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக