ஞாயிறு, நவம்பர் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை. (541)
பொருள்:நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக