செவ்வாய், நவம்பர் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
 
 
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
 
பொருள்: அந்தணரது மறை நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக