சனி, நவம்பர் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து 
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.  (533)
பொருள்: மறதி உடையவர்களுக்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை. இது உலகத்திலுள்ள எல்லா நூல்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக