வியாழன், நவம்பர் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
  
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது 
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)

பொருள்: அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக