ஞாயிறு, நவம்பர் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 
 
 
அச்சம் உடையார்க்கு அரண்இல்லை; ஆங்கு இல்லை 
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. (534) 
 
பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்குப் புறத்தில் அரண் இருந்தும் பயனில்லை. அதுபோல மறதி உடையவர்க்கு நல்லநிலை வாய்க்கப் பெற்றிருந்தும் பயனில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக