புதன், நவம்பர் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் 
அடிதழீஇ நிற்கும் உலகு. (544)

பொருள்: உலகம் குடிமக்களை அணைத்து நல்லாட்சி நடத்தும் தலைவனின் அடியைப் பின்பற்றி நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக