சனி, நவம்பர் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 
  
 
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் 
உள்ளியது உள்ளப் பெறின். (540)

பொருள்: ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல் இருக்கப் பெற்றால், அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக