வெள்ளி, நவம்பர் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 
 
 
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை 
நிச்ச நிரப்புக்கொன் றுஆங்கு. (532)
 
பொருள்: நாள்தோறும் விடாமல் வரும் வறுமை, அறிவைக் கெடுப்பது போல, மறதி ஒருவனது புகழைக் கெடுத்து விடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக