செவ்வாய், நவம்பர் 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அது ஒப்பது இல். (536)
பொருள்: மறதியில்லாத இயல்பு எவரிடத்திலும், எக்காலத்தும் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறு இல்லை.

6 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை


தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html
நன்றி.

vetha (kovaikkavi) சொன்னது…

http://blogintamil.blogspot.dk/
இற்கு சென்று பாருங்கள் முனைவர் இரா குணசீலன் அந்தி மாலை பற்றி எழுதியுள்ளார்.
இனிய நாள் அமையட்டும்.

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி

anthimaalai@gmail.com சொன்னது…

நாம் செய்து வரும் சிறிய தமிழ்த் தொண்டைப் பாராட்டியதோடு மட்டும் நின்று விடாமல் 'வலைச்சரத்தில்'(http://blogintamil.blogspot.dk/) ஏனைய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தளத்தை அறிமுகம் செய்து வைத்த முனைவர்.இரா. குணசீலன் அவர்களுக்கும், எமது தளத்திற்கு வருகை தந்து எம்மைப் பாராட்டிய அனைத்து வாசக உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
www.anthimaalai.dk

anthimaalai@gmail.com சொன்னது…

தகவல் தந்த சகோதரி 'கோவைக்கவி' அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

Seelan சொன்னது…

All the best to nice article.

கருத்துரையிடுக