புதன், நவம்பர் 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் 
கருவியான் போற்றிச் செயின் (537)

பொருள்: மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து வந்தால், செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக