வெள்ளி, நவம்பர் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
 

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; தாம்தம் 
மகிழ்ச்சியின் மைந்துஉறும் போழ்து. (539)
 
பொருள்: மகிழ்ச்சியில் கர்வம் கொள்கிறபோது, அம்மகிழ்ச்சியினால் கடமை மறந்து அழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக