ஞாயிறு, நவம்பர் 25, 2012

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர் அம்பேத்கார் 

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு,
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை,
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... மூன்றும் முத்துக்கள்...

கருத்துரையிடுக