திங்கள், நவம்பர் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
 
 
வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி. (542)
 
பொருள்:உலகத்து உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும்; அதுபோல, குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்வார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக