ஞாயிறு, நவம்பர் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதுஓர் 
நாணாக நாணுத் தரும். (902)

பொருள்: தன் ஆண்மையை விட்டு, மனையாளது பெண்மையை விரும்புகிறவனது செல்வம், ஆண்பாலார்க்கு நாணத்தைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக