வெள்ளி, நவம்பர் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை


இறந்து அமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் 
சிறந்துஅமைந்த சீரார் செறின். (900)
பொருள்: மிக்க தவத்தினை உடையார் கோபம் கொள்வாராயின் அந்தக் கோபத்திற்குக் காரணம் ஆனவர் மிகப்பெரிய துணையை உடையவராயினும் தப்பிப் பிழைக்க முடியாது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக