ஞாயிறு, நவம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்அதிகாரம் 93 கள் உண்ணாமைஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் எண்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (923)

பொருள்: மது அருந்திவிட்டுப் பெற்ற தாயின் முகத்தில் விழித்தல் துன்பம் தருவதாகும். அவ்வாறிருக்கையில் குற்றம் கண்டால் கண்டிக்கும் சான்றோரின்(அறிஞரின்) முகத்தில் அது மகிழ்ச்சியைக் காட்டுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக