வெள்ளி, நவம்பர் 08, 2013

இன்றைய சிந்தனைக்கு


அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம் நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

1 கருத்து:

அ.பாண்டியன் சொன்னது…

அழகான கருத்து. சிந்தையில் பொதித்து நாளும் எண்ண வேண்டிய சிந்தனை. பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக