ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.

பொருள்: ஒரு பெண்ணோடு தவறான உறவு வைத்திருப்பது மட்டும் விபச்சாரம் அல்ல. எந்த ஒரு ஆண்மகனும் ஒரு பெண்ணை ஆசையுடன்(காமத்துடன்)பார்த்தாலும் அதுவும் விபச்சாரத்திற்குச் சமம்.

3 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

ஆசையுடன் என்பதை விட காமத்துடன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

anthimaalai@gmail.com சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி திரு.காரிகன். தங்கள் கருத்துக்கு இணங்க மேற்படி பொன்மொழியின் விளக்க உரையில் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை அடைப்புக் குறிக்குள் எழுதியுள்ளோம்.

காரிகன் சொன்னது…

நன்றி.

கருத்துரையிடுக