செவ்வாய், செப்டம்பர் 03, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

37. மனிதனின் 'ஆத்மா' எனக் கூறக் கூடிய உறவு யார்?
 மனிதனின் ஆத்மா எனக் கூறக் கூடிய உறவு அவனது புதல்வனே ஆவான்.

38. மனிதனுக்குத் தெய்வத்தால் ஏற்படுத்தப் பட்ட துணை யார்?
 மனிதனுக்குத் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உறவு அவனது மனைவியே ஆவாள்.

39. மனிதனுக்குப் பிழைப்புச் சாதனம் எது?
 மனிதனுக்குப் பிழைப்புச் சாதனம் 'மழை'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக