திங்கள், செப்டம்பர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மைஅருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் 
பெரும்இறை தானே தனக்கு. (847)

பொருள்: அரிய மறைப்பொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக