செவ்வாய், செப்டம்பர் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை 
இன்மையா வையாது உலகு. (841)

பொருள்: அறிவில்லாத தன்மையே வறுமையுள் கொடிய வறுமை. பிற பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாகக் கருதாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக