திங்கள், செப்டம்பர் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

கழாஅக்கால் பள்ளியுள் வைத்துஅற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல். (640)

பொருள்: சான்றோரின்(கல்வியுள்ள அறிஞர்) அவையில் ஒரு பேதை(அறிவில்லாதவன்) புகுதல், மாசு படிந்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைத்தாற் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக