இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம். (842)
பொருள்: அறிவு இல்லாதவன் ஒருவனுக்கு மனம் மகிழ்ந்து ஒன்றைக் கொடுத்தால் அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே தவிர வேறொன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக