வியாழன், செப்டம்பர் 05, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர் 

"என்னுடைய லட்சியத்தை, உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்
தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை எடுத்துச் சொல்வதும்  தான் அது. இதை மக்கள் அவர்களாகவே உணர்ந்து கொண்டால் யாருடைய போதனைகளையும் அவர்கள் கேட்கவோ, பின்பற்றவோ தேவையில்லை".கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக