ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

பெரிதுஇனிது பேதையார் கேண்மை; பிரிவின்கண் 
பீழை தருவதுஒன்று இல். (839)
 
பொருள்: ஒருவகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். எப்படியெனில் அவனைப் பிரிந்த  போது துன்பம் ஒன்றும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக