வியாழன், டிசம்பர் 29, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வலிமை என்பது அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. மேலும் மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக் கிடைக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

''..மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும்....''
unmai...

கருத்துரையிடுக