வியாழன், டிசம்பர் 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே 
ஒப்புரவின் நல்ல பிற. (213)

பொருள்: விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும், பிறர்க்கு உபகாரம் செய்வதைப் போல் நல்லனவாகிய வேறு செயல்களைப் பெறுதல் அரிதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக