ஞாயிறு, டிசம்பர் 18, 2011

நினைவேந்தற் கட்டுரை

அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு,
இன்றைய தினம் உங்கள் அந்திமாலையில் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டு கடந்த 12.11.2011 அன்று பிரான்சில் காலமாகிய அமரர்.திருமதி.சிவயோக லட்சுமி இரத்தினசபாபதி அவர்களின் முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் பிரதம தபால் அலுவலக அஞ்சல் தரப்பிரிவு அலுவலர் திரு.சி.பரிமளகாந்தன்(M.S.O) அவர்கள் எழுதிய இரங்கற் கட்டுரை ஒன்று பிரசுரமாகிறது. இச்சேவை ஒரு கட்டணம் செலுத்தப் பட்ட சேவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
www.anthimaalai.dk  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக