புதன், டிசம்பர் 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம் 
பெருந்தகை யான்கண் படின் (217)  

பொருள்: பெருந்தன்மை உடையவனிடம் செல்வம் உண்டாகுமானால் அது தன் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் மரத்தைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக