புதன், டிசம்பர் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)  

பொருள்: ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருள் அனைத்தும் தகுதியுடைய சான்றோர்க்கு உபகாரம் செய்வதற்கேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக