திங்கள், டிசம்பர் 12, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். (216)

பொருள்: உபகாரம் செய்பவனிடத்தில் செல்வம் சேருமானால் அது ஊரின் நடுவில் எல்லார்க்கும் பயன் தரக்கூடிய மரம், பழம் பழுத்தாற்போல யாவர்க்கும் பயன்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக