Make this my homepage
வெள்ளி, டிசம்பர் 30, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை.
(230)
பொருள்:
யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக