வெள்ளி, டிசம்பர் 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீயவை செய்தார் கெடுதல், நிழல்தன்னை 
வீயாது அடிஉறைந் துஅற்று (208) 

பொருள்: தீய செயல்களைச் செய்தவர் துன்புறுவர் என்பது நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக