சனி, டிசம்பர் 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால். (209) 

பொருள்: ஒருவன் தன்னைத்தான் விரும்பி வாழ நினைத்தால் அவன் எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக