வியாழன், டிசம்பர் 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடன்அறி காட்சி யவர். (218)  

பொருள்: தாம் செய்யத் தக்கவற்றை நன்கு அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் இல்லாத காலத்தும் பிறர்க்கு உதவி செய்வதற்கு மனம் தளரமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக