சனி, டிசம்பர் 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் 
விற்றுக்கோள் தக்கது உடைத்து. (220) 

பொருள்: பிறர்க்கு உபகாரம் செய்வதனால் தனக்குப் பொருட்கேடு உண்டாகும் என்றால், அப்பொருட்கேடு தன்னை விற்றாவது கொள்ளத் தக்க தகுதியை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக