சனி, டிசம்பர் 17, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ளத் துடிக்கிறீர்களா? காதைக் கொடுங்கள், கவனமாய்க் கேளுங்கள். வெற்றியின் ரகசியம் இதுதான்:-
"எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வசப்படாத தன்மையும், சகிப்புத் தன்மையுடன் கூடிய நிதானமுமே வெற்றியின் திறவு கோல்கள்"

1 கருத்து:

Thozhirkalam Channel சொன்னது…

அருமை..

கருத்துரையிடுக